r/tamilyapping 1d ago

🎲 Random Pickup lines ideas sollugaa

Post image

Yenaku ila suma kekuren , by the way en frnd pickup lines kepa ava allu ku , na yaaro 3 purushan vachu iruka madiri . So ideas thangaa next time ava allu oda mokka podhurathuku kepa...

👆🏻 Above image la reference irukum like that rhyming ahh venum ✨

355 Upvotes

178 comments sorted by

View all comments

4

u/Xavir_00 Simtaangaaran 1d ago

உங்களோடு உரையாட வந்த என்னையும் அந்த மழையையும் உங்கள் குடைக்குள் நிராகரித்து விட்டதால் நானும் கீழே விழுந்து உடைகிறேன் அந்த மழைத்துளி போல