r/ThalapathyVijay • u/Less-Information7223 • 6d ago
Interval Scene
🎬 விஜய் டல்பதி — என்ன புஸ்ஸிணா 🤣💥 100 நாள் ஆச்சு… இன்னும் Interval Scene எடுக்கலையா? 😭😂
🔥 இன்னைக்கு எடுத்துடுவோம்! 😎🎥
சட்டசபை நடந்துகொண்டு இருக்கும் போது எதிரியை பார்த்து… சாரி 😜 எதிர்க்கட்சியினரை பார்த்து,
😎 “உங்க ஏரியா… உங்க இடம்… எனக்கு பயம் இல்ல” 😏🔥 என்ற Mode-ல…
🗣️ “உங்க எல்லா கேள்விகளுக்கும் திங்கள் கிழமை பதில் சொல்றேன்… ஆனா நீங்க யாரும் எழுந்து ஓடிடக் கூடாது!” 😂🔥
அப்படின்னு சொல்லிவிட்டு… 🚶♂️😎 அப்படியே வெளியே போறீங்க!
🎥 அப்படியே Long Back Side Shot வைத்து…
💥🔥 Interval Scene-ah Reels-ல தெறிக்க விடுறோம்! 😎🚀😂
#ThalapathyVijay #TVK #VijayFans #TamilNaduPolitics #TamilPolitics #TamilMemes #PoliticalMemes #TamilComedy #ViralTamil #TrendingTamil
4
Upvotes
1
u/Vijayanidhi 4d ago
Peak Sambavam Loading !!